தோல்வி மழை துளி போன்றது

Thanampikkai-kavithaigal-tamil

மண்ணில் விழுந்த சில மழை
 துளிகள் மறைந்து விடுகின்றன!
ஆனால் அதற்கு தெரிவதில்லை
நாம் விழவில்லை,
பல உயிர்களை நம்மால் 
விதைக்க படுகின்றன என்று!

A P Dinesh Kumar

Reactions:

6 கருத்துரைகள்:

s suresh said...

அருமையான கவிதை!

A P .Dinesh kumar said...

நன்றி!...

vignesh sarathi said...

Nice words

A P .Dinesh kumar said...

மிகவும் நன்றி! மீண்டும் வருக ! vignesh sarathi...

Sakthi C said...

கவிதை நன்று...

மண்ணில் விழும் மழை துளியில் சில துளி என் மேல் விழுகிறது என்னை சமாதான படுத்தும் என் கண்ணீரை சமாதானபடுத்துவதற்கு ..

A P .Dinesh kumar said...

அருமையான கவிதை!Sakthi C நன்றி! மீண்டும் வருக !